¡Sorpréndeme!

Rajini-க்கு ஆரோக்கியம் தான் முக்கியம் - KamalHassan | Oneindia Tamil

2021-01-11 289 Dailymotion

நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் முக்கியம். ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.

Actor Rajinikanth's health is important. makkal needhi maiam party leader Kamal Haasan asked reporters not to be question by what Rajinikanth said.

#KamalHassan
#Rajinikanth